சங்கீதம் Chapter 47

For English

Read சங்கீதம் Chapter 47 Online

Read சங்கீதம் Chapter 47 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of சங்கீதம் and the Holy Bible online.

Choose a Chapter

சங்கீதம் 47

1. சகல ஜனங்களே, கைகொட்டி தேவனுக்கு முன்பாகக் கெம்பீர சத்தமாய் ஆர்ப்பரியுங்கள்.

2. உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார்.

3. ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.

4. தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)

5. தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.

6. தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.

7. தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

8. தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார்.

9. ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

About சங்கீதம் Chapter 47

Read சங்கீதம் Chapter 47 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: சங்கீதம்
Chapter: 47
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading சங்கீதம். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading சங்கீதம் Chapter 47 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is சங்கீதம் Chapter 47?

சங்கீதம் Chapter 47 is part of the Book of சங்கீதம் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete சங்கீதம் Chapter 47 online for free with easy chapter navigation.

More Chapters from சங்கீதம்

  1. சங்கீதம் Chapter 75
  2. சங்கீதம் Chapter 139
  3. சங்கீதம் Chapter 124
  4. சங்கீதம் Chapter 64
  5. சங்கீதம் Chapter 143
  6. சங்கீதம் Chapter 83
  7. சங்கீதம் Chapter 48

Explore More from பழைய ஏற்பாடு

  1. ஆதியாகமம் Chapter 30
  2. சகரியா Chapter 2
  3. 2 இராஜாக்கள் Chapter 11
  4. எசேக்கியேல் Chapter 27
  5. சங்கீதம் Chapter 24
  6. எஸ்தர் Chapter 10
  7. 2 சாமுவேல் Chapter 8

Related Chapters & Readings

  1. ஏசாயா Chapter 34
  2. எசேக்கியேல் Chapter 12
  3. 1 நாளாகமம் Chapter 20
  4. சங்கீதம் Chapter 87
  5. சங்கீதம் Chapter 6
  6. சங்கீதம் Chapter 76
  7. நீதிமொழிகள் Chapter 9
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *