சங்கீதம் Chapter 121

For English

Read சங்கீதம் Chapter 121 Online

Read சங்கீதம் Chapter 121 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of சங்கீதம் and the Holy Bible online.

Choose a Chapter

சங்கீதம் 121

1. எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.

3. உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்.

4. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.

5. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார்.

6. பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை.

7. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பாற்றுவார்.

8. கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

About சங்கீதம் Chapter 121

Read சங்கீதம் Chapter 121 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: சங்கீதம்
Chapter: 121
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading சங்கீதம். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading சங்கீதம் Chapter 121 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is சங்கீதம் Chapter 121?

சங்கீதம் Chapter 121 is part of the Book of சங்கீதம் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete சங்கீதம் Chapter 121 online for free with easy chapter navigation.

More Chapters from சங்கீதம்

  1. சங்கீதம் Chapter 75
  2. சங்கீதம் Chapter 139
  3. சங்கீதம் Chapter 124
  4. சங்கீதம் Chapter 64
  5. சங்கீதம் Chapter 143
  6. சங்கீதம் Chapter 48
  7. சங்கீதம் Chapter 83

Explore More from பழைய ஏற்பாடு

  1. மீகா Chapter 5
  2. யோபு Chapter 2
  3. ஏசாயா Chapter 26
  4. எசேக்கியேல் Chapter 14
  5. ஏசாயா Chapter 32
  6. யோசுவா Chapter 22
  7. சங்கீதம் Chapter 141

Related Chapters & Readings

  1. செப்பனியா Chapter 3
  2. லூக்கா Chapter 2
  3. நெகேமியா Chapter 13
  4. மத்தேயு Chapter 27
  5. சங்கீதம் Chapter 109
  6. ரோமர் Chapter 15
  7. 1 இராஜாக்கள் Chapter 9
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *