சங்கீதம் Chapter 126

For English

Read சங்கீதம் Chapter 126 Online

Read சங்கீதம் Chapter 126 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of சங்கீதம் and the Holy Bible online.

Choose a Chapter

சங்கீதம் 126

1. சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

2. அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்த சத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.

3. கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம்.

4. கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்.

5. கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்.

6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

About சங்கீதம் Chapter 126

Read சங்கீதம் Chapter 126 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: சங்கீதம்
Chapter: 126
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading சங்கீதம். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading சங்கீதம் Chapter 126 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is சங்கீதம் Chapter 126?

சங்கீதம் Chapter 126 is part of the Book of சங்கீதம் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete சங்கீதம் Chapter 126 online for free with easy chapter navigation.

More Chapters from சங்கீதம்

  1. சங்கீதம் Chapter 75
  2. சங்கீதம் Chapter 124
  3. சங்கீதம் Chapter 143
  4. சங்கீதம் Chapter 64
  5. சங்கீதம் Chapter 139
  6. சங்கீதம் Chapter 83
  7. சங்கீதம் Chapter 150

Explore More from பழைய ஏற்பாடு

  1. 1 இராஜாக்கள் Chapter 14
  2. சங்கீதம் Chapter 61
  3. சங்கீதம் Chapter 58
  4. ஆதியாகமம் Chapter 5
  5. சங்கீதம் Chapter 144
  6. உபாகமம் Chapter 14
  7. ஆதியாகமம் Chapter 28

Related Chapters & Readings

  1. சங்கீதம் Chapter 93
  2. ஏசாயா Chapter 23
  3. ரோமர் Chapter 9
  4. 1 நாளாகமம் Chapter 25
  5. தீத்து Chapter 3
  6. 2 நாளாகமம் Chapter 34
  7. ஆதியாகமம் Chapter 24
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *