சங்கீதம் Chapter 149

For English

Read சங்கீதம் Chapter 149 Online

Read சங்கீதம் Chapter 149 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of சங்கீதம் and the Holy Bible online.

Choose a Chapter

சங்கீதம் 149

1. அல்லேலுூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக.

2. இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள்.

3. அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.

4. கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.

5. பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

6. ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களை தண்டிக்கவும்,

7. அவர்களுடைய ராஜாக்களை சங்கிலிகளாலும் அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும்,

8. அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.

9. இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். (அல்லேலுூயா.)

About சங்கீதம் Chapter 149

Read சங்கீதம் Chapter 149 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: சங்கீதம்
Chapter: 149
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading சங்கீதம். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading சங்கீதம் Chapter 149 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is சங்கீதம் Chapter 149?

சங்கீதம் Chapter 149 is part of the Book of சங்கீதம் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete சங்கீதம் Chapter 149 online for free with easy chapter navigation.

More Chapters from சங்கீதம்

  1. சங்கீதம் Chapter 75
  2. சங்கீதம் Chapter 124
  3. சங்கீதம் Chapter 64
  4. சங்கீதம் Chapter 139
  5. சங்கீதம் Chapter 143
  6. சங்கீதம் Chapter 83
  7. சங்கீதம் Chapter 48

Explore More from பழைய ஏற்பாடு

  1. சங்கீதம் Chapter 26
  2. ஓசியா Chapter 8
  3. எண்ணாகமம் Chapter 30
  4. 2 சாமுவேல் Chapter 5
  5. யாத்திராகமம் Chapter 37
  6. 2 நாளாகமம் Chapter 9
  7. சங்கீதம் Chapter 83

Related Chapters & Readings

  1. 1 நாளாகமம் Chapter 1
  2. 2 இராஜாக்கள் Chapter 22
  3. சங்கீதம் Chapter 72
  4. நியாயாதிபதிகள் Chapter 18
  5. ஆதியாகமம் Chapter 10
  6. புலம்பல் Chapter 2
  7. சங்கீதம் Chapter 57
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *