சங்கீதம் Chapter 129

For English

Read சங்கீதம் Chapter 129 Online

Read சங்கீதம் Chapter 129 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of சங்கீதம் and the Holy Bible online.

Choose a Chapter

சங்கீதம் 129

1. என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

2. என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள்.

3. உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள்.

4. கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

5. சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள்.

6. வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம்.

7. அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை.

8. கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.

About சங்கீதம் Chapter 129

Read சங்கீதம் Chapter 129 online from the Holy Bible. This chapter is part of the Book of சங்கீதம் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: சங்கீதம்
Chapter: 129
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading சங்கீதம். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading சங்கீதம் Chapter 129 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is சங்கீதம் Chapter 129?

சங்கீதம் Chapter 129 is part of the Book of சங்கீதம் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete சங்கீதம் Chapter 129 online for free with easy chapter navigation.

More Chapters from சங்கீதம்

  1. சங்கீதம் Chapter 75
  2. சங்கீதம் Chapter 139
  3. சங்கீதம் Chapter 124
  4. சங்கீதம் Chapter 64
  5. சங்கீதம் Chapter 143
  6. சங்கீதம் Chapter 83
  7. சங்கீதம் Chapter 150

Explore More from பழைய ஏற்பாடு

  1. சங்கீதம் Chapter 140
  2. உபாகமம் Chapter 20
  3. தானியேல் Chapter 1
  4. பிரசங்கி Chapter 11
  5. ஆதியாகமம் Chapter 29
  6. சகரியா Chapter 10
  7. யோபு Chapter 9

Related Chapters & Readings

  1. ஏசாயா Chapter 16
  2. யோபு Chapter 12
  3. தானியேல் Chapter 11
  4. ரோமர் Chapter 9
  5. 1 கொரிந்தியர் Chapter 1
  6. நியாயாதிபதிகள் Chapter 1
  7. 2 நாளாகமம் Chapter 33
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *