ஏசாயா Chapter 20

For English

Read ஏசாயா Chapter 20 Online

Read ஏசாயா Chapter 20 online from the Holy Bible. This chapter is part of the Book of ஏசாயா in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ஏசாயா and the Holy Bible online.

Choose a Chapter

ஏசாயா 20

1. தர்த்தான் அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,

2. கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.

3. அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,

4. அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.

5. அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:

6. இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.

About ஏசாயா Chapter 20

Read ஏசாயா Chapter 20 online from the Holy Bible. This chapter is part of the Book of ஏசாயா in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ஏசாயா
Chapter: 20
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ஏசாயா. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ஏசாயா Chapter 20 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ஏசாயா Chapter 20?

ஏசாயா Chapter 20 is part of the Book of ஏசாயா in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ஏசாயா Chapter 20 online for free with easy chapter navigation.

More Chapters from ஏசாயா

  1. ஏசாயா Chapter 54
  2. ஏசாயா Chapter 28
  3. ஏசாயா Chapter 45
  4. ஏசாயா Chapter 40
  5. ஏசாயா Chapter 34
  6. ஏசாயா Chapter 37
  7. ஏசாயா Chapter 15

Explore More from பழைய ஏற்பாடு

  1. ஆதியாகமம் Chapter 47
  2. ஏசாயா Chapter 51
  3. மல்கியா Chapter 4
  4. நியாயாதிபதிகள் Chapter 16
  5. நெகேமியா Chapter 4
  6. யாத்திராகமம் Chapter 40
  7. சங்கீதம் Chapter 101

Related Chapters & Readings

  1. யோபு Chapter 24
  2. வெளிப்படுத்தல் Chapter 2
  3. கலாத்தியர் Chapter 6
  4. நீதிமொழிகள் Chapter 29
  5. 2 சாமுவேல் Chapter 6
  6. யோபு Chapter 33
  7. 2 நாளாகமம் Chapter 31
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *