ஏசாயா Chapter 12

For English

Read ஏசாயா Chapter 12 Online

Read ஏசாயா Chapter 12 online from the Holy Bible. This chapter is part of the Book of ஏசாயா in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of ஏசாயா and the Holy Bible online.

Choose a Chapter

ஏசாயா 12

1. அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

2. இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

3. நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர்மொண்டுகொள்வீர்கள்.

4. அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.

5. கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.

6. சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

About ஏசாயா Chapter 12

Read ஏசாயா Chapter 12 online from the Holy Bible. This chapter is part of the Book of ஏசாயா in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: ஏசாயா
Chapter: 12
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading ஏசாயா. You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading ஏசாயா Chapter 12 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is ஏசாயா Chapter 12?

ஏசாயா Chapter 12 is part of the Book of ஏசாயா in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete ஏசாயா Chapter 12 online for free with easy chapter navigation.

More Chapters from ஏசாயா

  1. ஏசாயா Chapter 54
  2. ஏசாயா Chapter 28
  3. ஏசாயா Chapter 34
  4. ஏசாயா Chapter 40
  5. ஏசாயா Chapter 15
  6. ஏசாயா Chapter 60
  7. ஏசாயா Chapter 45

Explore More from பழைய ஏற்பாடு

  1. சங்கீதம் Chapter 36
  2. ஏசாயா Chapter 17
  3. நெகேமியா Chapter 12
  4. எரேமியா Chapter 1
  5. சங்கீதம் Chapter 105
  6. உபாகமம் Chapter 1
  7. உபாகமம் Chapter 8

Related Chapters & Readings

  1. ஆதியாகமம் Chapter 29
  2. கொலோசெயர் Chapter 4
  3. நீதிமொழிகள் Chapter 6
  4. ஓசியா Chapter 10
  5. யோபு Chapter 19
  6. எபேசியர் Chapter 5
  7. யோவான் Chapter 6
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *