எசேக்கியேல் Chapter 15

For English

Read எசேக்கியேல் Chapter 15 Online

Read எசேக்கியேல் Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of எசேக்கியேல் in the Old Testament. Browse every verse with easy chapter navigation, continue to the next chapter, or explore the complete Book of எசேக்கியேல் and the Holy Bible online.

Choose a Chapter

எசேக்கியேல் 15

1. கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன?

3. யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?

4. இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?

5. இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி?

6. ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,

7. என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களை பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்.

8. அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

About எசேக்கியேல் Chapter 15

Read எசேக்கியேல் Chapter 15 online from the Holy Bible. This chapter is part of the Book of எசேக்கியேல் in the Old Testament. Continue reading with the chapter navigation above or explore the complete book.

Book Information

Book: எசேக்கியேல்
Chapter: 15
Testament: Old Testament

How to Read this Chapter

Use the Previous and Next Chapter buttons to continue reading எசேக்கியேல். You can also adjust the font size for comfortable reading and browse other books of the Bible using the navigation links.

https://www.youtube.com/watch?v=rzsT_Q3KLzE

More Resources

Continue Reading the Bible

Continue reading எசேக்கியேல் Chapter 15 and explore every book, chapter and verse of the Holy Bible. Use the navigation links above and below to move through the Scriptures with ease.

Frequently Asked Questions

What is எசேக்கியேல் Chapter 15?

எசேக்கியேல் Chapter 15 is part of the Book of எசேக்கியேல் in the Holy Bible.

Can I read this chapter online?

Yes. You can read the complete எசேக்கியேல் Chapter 15 online for free with easy chapter navigation.

More Chapters from எசேக்கியேல்

  1. எசேக்கியேல் Chapter 31
  2. எசேக்கியேல் Chapter 28
  3. எசேக்கியேல் Chapter 20
  4. எசேக்கியேல் Chapter 7
  5. எசேக்கியேல் Chapter 14
  6. எசேக்கியேல் Chapter 10
  7. எசேக்கியேல் Chapter 8

Explore More from பழைய ஏற்பாடு

  1. யோபு Chapter 21
  2. 2 நாளாகமம் Chapter 9
  3. நெகேமியா Chapter 12
  4. சங்கீதம் Chapter 128
  5. உபாகமம் Chapter 33
  6. 2 நாளாகமம் Chapter 18
  7. யாத்திராகமம் Chapter 31

Related Chapters & Readings

  1. மீகா Chapter 1
  2. எரேமியா Chapter 34
  3. 1 கொரிந்தியர் Chapter 15
  4. 2 கொரிந்தியர் Chapter 2
  5. ஏசாயா Chapter 17
  6. எஸ்தர் Chapter 1
  7. தீத்து Chapter 3
Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *